Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌சி‌க்க‌ல் ‌தீருமா?

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (19:56 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சமச்சீர் கல்வி பெரும் சிக்கலாகியிருக்கிறதே. அதில் ஒரு தெளிவு பிறக்குமா? இல்லை ஒரு குழப்பமாகவே நீடிக்குமா?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கல்வி குறித்து வருடப் பலனில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். கன்னி புதன் வீடு. புதன் கல்விக் கூடங்களுக்கு உரிய கிரகம். அந்த கன்னி வீட்டில் சனி இருப்பதால் கல்விக் கூடங்கள் சிக்கலாகும். பாடத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் சிக்கலாகும் என்று சொல்லியிருக்கிறேன்.

இது தொடரும். டிசம்பருக்குப் பிறகுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். நிலையான முடிவெடுக்க இந்த வருடம் பிடிக்கும். அடுத்த வருடம்தான் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஒரு தீர்வு கிடைக்கும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments