Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா - பா‌கி‌ஸ்தா‌ன் உறவு எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

இ‌ந்‌தியா - பா‌கி‌ஸ்தா‌ன் உறவு எ‌ப்படி இரு‌க்கு‌ம்?
, திங்கள், 30 மே 2011 (20:11 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சர்வதேச தேச அளவில் ஒசாமாக பின்லேடனை தாக்கி அழித்தது. அதை வைத்து பாகிஸ்தான் மீது நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியா சொன்னது. அதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உறவில் ஒரு நிச்சயமற்றத் தன்மை உருவாகியிருப்பது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு எப்படி இருக்கும்? இந்த இருநாடுகளுக்கும் இடையே போர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்தியா பூசம் நட்சத்திரம் கடக ராசியில் வருகிறது. இந்த கடக ராசிக்கு 3வது வீட்டில் சனி இருப்பதால் இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் ஓரளவிற்கு தள்ளப்படுகிறது.

21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அப்படி மாறும் போது அண்டை நாடுகளால் இந்தியாவிற்கு கடுமையான சவால்கள் நிச்சயமாக உண்டு. அது போருக்கான சூழலிற்கு தள்ளப்படுகிற சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. ஏனென்றால் அதுபோன்ற அமைப்புகள் இருக்கிறது. அதனால் இந்தியா போருக்குத் தயாராவதும் நல்லதுதான்.

எப்படிப் பார்த்தாலும் அண்டை நாடுகளால் பாதிப்புகள் உண்டு. குறிப்பாக பாகிஸ்தானால் அதிக பாதிப்புகள் அடுத்த ஆண்டில் உண்டு. ஆகையால் 2012இல் போருக்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil