தமிழ்.வெப்துனியா.காம்: இலங்கை போர்க் குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு சாதகமாக இந்தியா நிற்குமா? இல்லை பாதகமாகப் போகுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்தியா சாதகமாக நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.