Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏன்?

Webdunia
செவ்வாய், 17 மே 2011 (18:48 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது எதனால்?

ஜோ‌தி ட ர‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: யாரையுமே கிரகங்கள் விட்டு வைப்பதில்லை. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, சாதாரணமான மாடு மேய்க்கும் குடிமகனாக இருந்தாலும் சரி. ரஜினி மகர ராசிக்காரர். இவருக்கு 4ஆம் இடத்தில் குரு வந்திருக்கிறார். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாக அதனுடைய தாக்கம் இருக்கும்.

4 ஆம் இடம் என்பது சுகஸ்தானம். சுகஸ்தானத்தில் குரு வந்தால் சகவீனம். இதுபோன்ற அமைப்புகளைத்தான் குரு கொடுப்பார். ஏனென்றால் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர் ரஜினி. அதனால், இந்த 4ஆம் இடத்து குரு அடுத்தடுத்து உடல்நலக் குறைவுகளை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.

அடுத்து, நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய உடல்நலம் மேலும் கஷ்டம் கொடுக்கும். இந்த மாதிரியான அமைப்புகள்தான் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவர் தன்னுடைய உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பின் போது, நடிக்கும் போது அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments