Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌ப்ட‌ன் டி.‌வி.யா‌ல் ‌விஜயகா‌ந்‌த் அர‌சிய‌ல் எ‌தி‌ர்கால‌ம் எ‌ப்படி‌யிரு‌க்கு‌ம்?

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2010 (19:58 IST)
கே‌ள்‌வ ி: புதிதாக கேப்டன் டிவி என்ற ஒரு தொலைக்காட்சி சேனல ை துவக்கியிருக்கிறார் விஜயகாந்த். அது அவருக்கு, அவருடைய அரசியலுக்கு எந்த அளவிற்கு உதவும். அவருடைய அரசியல் எதிர்காலம் எந்த நிலையில் இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் கே.‌பி. ‌வி‌த்யாதர‌ன ்:

கேப்டன் டி.வி. வழக்கமாக போய்க் கொண்டிருக்கும். அது அவருக்கு பலமாகத்தான் இருக்கும். அவர் துலாம் ராசியைச் சேர்ந்தவராக இருக்கிறார். துலாம் ராசிக்கு மீடியா எல்லாம் கொஞ்சம் உதவியாக இருக்கும். ஆனால், அவருக்கு இப்பொழுது ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஏழரைச் சனி அவருக்கு தொங்குச் சனிதான். இது அவருக்கு தளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய சனி கிடையாது, வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய சனிதான்.

இப்பொழுது அவருக்கு நடக்கக் கூடியது புதன் தசை. புதன் கூட்டு முயற்சிகளுக்கு உரிய கிரகம். மேலும், கூட்டணி சேர்ந்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். எதிரெதிராக இருந்தவர்கள் கூட சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தாக்கிப் பேசியவர்களை தூக்கிப் பேசக்கூடிய நிலை உருவாகும். ஆக மொத்தத்தில் கேப்டன் டி.வி. பாஸிட்டிவ்வாகதான் இருக்கும். எல்லா வகையிலும் டெவலப்மெண்ட் கொடுக்கும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments