Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்:

தேர்தலுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?
, வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (12:40 IST)
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ளவரின் ஜாதகம் நம்மிடம் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவின் கிரக நிலையை வைத்துப் பார்க்கும் போது அவர் ராகு, கேதுவின் தாக்கத்தில் உள்ளது தெரியவருகிறது.

இந்த நிழல் கிரகங்களின் தாக்கம் காரணமாக நூலிழையில் வெற்றி கனியை இழக்கும் நிலைக்கு சம்பந்தப்பட்டவரைத் தள்ளும். இது தமிழகத்திற்கும் பொருந்தும் என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil