மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:18 IST)
இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு அதற ்
webdunia photoWD
கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று முன்னரே சொல்லியிருந்தேன்.

அடுத்து அவரது கிரக அமைப்புகளைப் பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கிரக அமைப்புகளைப் பார்க்கும் போதும் தன் மகனை அரியணை ஏற்றும் வாய்ப்பு அவரது ஜாதகத்திலும் இருக்கிறது.

எனவே செப்டம்பர் 14ம் தேதியில் இருந்தே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்க்கலாம்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments