பீஜிங் ஒலிம்பிக் நன்றாக நடக்குமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:42 IST)
எல்லா நாடுகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பு குறைவுதான். ஆசிய கண்டத்தில் உள்ள பெரிய நாடு சீனா. தற்போது ஆசியக் கண்டத்திற்கு நேரம் சரியாக இல்லை. எனவே பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சில நாடுகள் புறக்கணிக்கும்.

சிறப்பாக நடத்தி முடித்துவிட்டதாக சீனா சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் அதில் சில நாடுகளின் பங்கேற்பு இருக்காது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments