Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையிடம் இருந்து ஆயுதங்கள் களவாடல் பற்றி?

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (15:49 IST)
செவ்வாய் என்பது ஆயுதங்களுக்குரிய கிரகம். அதே செவ்வாய்தான் காவல்துறைக்கும் உரிய கிரகம்.

செவ்வாய் தொடர்ந்து 13 மாதங்களாக ஒரே வீட்டில் அதாவது அதன் பகை வீடான புதன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறது. இது தொடரும். ஏப்ரல் 30ஆம் தேதி வரை அங்குதான் இருக்கும். அங்கிருந்து நகர்ந்தாலும் அடுத்தது கேதுவுடன் சேரப்போகிறது. இதனால் இதுபோன்ற அவலங்கள் மேலும் தொடரும்.

அதன்பிறகு சனியுடன் சேர்கிறது. இதேப்போல செவ்வாய் தொடர்ந்து பலவீனமான இடங்களிலேயே பயணிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்.

இந்த நிலை 15/8/2008 ஆம் தேதி வரை நீடிக்கும். அதுவரை காவல்துறையில் சில அவலங்கள் நிகழும். காவல்துறை முறைகேடுகள் ஏற்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments