Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருப்பெயர்ச்சிக்கும், சனிப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் ஏன்?

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (16:36 IST)
பல கிரகங்கள் உள்ளன. ஆனால் குருப்பெயர்ச்சிக்கும், சனிப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்?

ஜோ‌திட‌ர் முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாத‌ர‌ன்

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ஓரைக்கு வந்து செல்கிறது. சந்திரன் இரண்டரை மணி நேரத்தில் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்கிறது. ஆகையினால் அவைகளின் போக்கு பெரிதாக பார்க்கப்படுவதில்லை.

ஆனால், குருப்பெயர்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்கிறது. சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ராகு, கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நான்கின் பெயர்ச்சிகளில் ஏற்படக் கூடிய தாக்கங்களே நமது வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாதிப்பதாகவும் திருப்பு முனையை ஏற்படுத்துவதாகவும் உள்ளதால் இவைகளை அதிகம் ஆராய்கின்றோம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments