Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ‌ம்ப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28

Webdunia
சனி, 29 அக்டோபர் 2011 (19:57 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகன வசதிப் பெருகும். வீடு, மனை அமையும். நிர்வாத்திறமைக் கூடும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அவ்வப்போது எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி புதிதாக கொள்முதல் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்‌தியோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். மேலதிகாரி உதவுவார். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 4, 13, 16, 21, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பிஸ்தாபச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments