அணு சக்தி ஒப்பந்ததால் இந்தியாவுக்கு நன்மை பயக்குமா அல்லது இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் செயலா என நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கேள்வியுடன் ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் அவர்களை நாம் சந்தித்த போது, இந்தியா- அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்ததால் நமது நாட்டிற்கு துளி கூட நன்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.அணு என்பது புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்...