காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதை அடுத்து மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா என்பதே இந்திய மக்களின் முதன்மை கேள்வியாகி உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கான சாதக, பாதகம் குறித்து டெல்லியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் குக்கிராம டீக்கடைகளில் கூட அரசியல் ஆர்வலர்கள் சூடாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்புமா என்ற கேள்வியுடன் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அவர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
வரும ் 22 ஆம ் தேத ி நடைபெறும ் நம்பிக்க ை வாக்கெடுப்பில ், காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கிய முற்போக்கு கூட்டண ி அரச ு நிச்சயம ் வெற்ற ி பெறும்.
ஆனால ், பா.ஜ.க. கட்சியின ் பலம ் தொடர்ந்த ு உயரும ். அக்கட்சியின ் மூத் த தலைவர்களின ் ஜாதகங்கள ் தற்போத ு சிறப்பா க உள்ளதால ் பா.ஜ.க. தொடர்ந்த ு முன்னேற்றப ் பாதையில ் செல்லும ்.
இருப்பினும ் இந் த ஆண்ட ு இறுதிக்குள ் மக்களவைக்க ு தேர்தல ் வராத ு என்பதால ் காங்கிரஸ ் ஆட்சிக்க ு தற்காலி க ஆபத்த ு இல்ல ை என்ற ே கூ ற வேண்டும் என்றார்.