பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z பிரிவு' பாதுகாப்பு?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:34 IST)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட  உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார்.

தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள்  வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவில் உள்ள  அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க  மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 ALSO READ: காயத்ரி ரகுராமை அடுத்து பாஜக துணைத் தலைவர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி

இந்த இசடி  பாதுகாப்பு பிரிவில்  33 கமாண்டோக்கள் 24  மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அடுத்த கட்டுரையில்
Show comments