Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி கேட்டு 108 -க்கு அழைத்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள் !

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (14:33 IST)
உதவி கேட்டு 108 -க்கு அழித்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள்

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு  108 என்ற ஆம்புலன்ஸ் சேவை இருந்து வருகிறது. இதன் வாயிலாகப் பலரும் விபத்திலும் ஆபத்திலும் இருந்து உயிர் பிழைத்து வருகின்றனர். 
 
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார்  இரண்டு நாட்களுக்கு முன்பு வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய நிலையில்  108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அதனால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
இளைஞரின் மறைவுக்குப் பிறகுதான் அவரது செல்போனில் இந்த அழைப்பு பதிவாகி இருப்பது தெரியவந்தது. கணேஷ்குமார் இறப்பதற்கு முன் பேசிய ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments