Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிலே இல்லாத கேள்வியை பார்த்து பரிதவித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (22:07 IST)
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் உள்ள ஒரு கேள்வியை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேள்வி இதுதான் 'இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்?



 


உண்மையில் இந்தியத் திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்? என்று கேள்வி கேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி அடைவார்களா? மாட்டார்களா?

இந்த சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments