Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் கார்டு உயிரிழப்பு: பச்சைக்கொடி காட்டியபோது விபரீதம்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:56 IST)
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் கார்டு உயிரிழப்பு: பச்சைக்கொடி காட்டியபோது விபரீதம்!
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடியாத்தம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 கேரளாவைச் சேர்ந்த மினிமோல் என்ற 36 வயது பெண் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் கார்டு ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பச்சைக்கொடி காட்டும் கார்டு பணியில் இருந்தபோது பச்சைக்கொடி காட்டிய போது திடீரென தவறி விழுந்தார்
 
இதனை கவனிக்காத ரயில்வே ஓட்டுனர் ரயிலை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த ரயில் நிலையத்தில் பச்சைக்கொடி காட்ட ஆள் இல்லாததை அறிந்த ஓட்டுநர் இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் குடியாத்தம் அருகே உள்ள ரயில் நிலையம் ஒன்றில் மினிமோல் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments