Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்கலாமா? அமைச்சர் ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 மே 2020 (12:24 IST)
தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை.
 
நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களை தவிர்த்து மீத மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், சினிமாத்துரையினருக்கு தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளாக ( (போஸ்ட் புரோடெக்‌ஷன் ) மட்டும் வரும் வரும் 11 ஆம் தேதிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை செய்து வருகிறார். தியேட்டர்களின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசித்து வரும் நிலையில் இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

அடுத்த கட்டுரையில்
Show comments