Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும்? - இந்த வீடியோவை பாருங்க

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (15:54 IST)
ஜல்லிக்கட்டுக்கான தடை என்பது மாடுகள் நலன் கருதி விலங்குகள்  நல அமைப்பினர் விடுக்கும் கோரிக்கை என்பது உண்மையல்ல. அதற்கு பின்னால் பல திட்டங்கள் உள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


 

தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் தமிழர்களும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கவாழ் தமிழர்கள் சிலர் ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் என்ன? ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கேள்விகளுக்கு வீடியோ வடிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments