Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே? டி.ஆர். கேள்வி

அந்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே? டி.ஆர். கேள்வி

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:57 IST)
நடிகர் சிம்புவிற்கு எதிராக போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர், மூன்று மாணவிகளின் மரணத்திற்கு போராடாமல் போது ஏன் என்று இயக்குனர் டி.ராஜேந்தர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் வெளியானது. இந்த பாடல் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
மேலும், நடிகர் சிம்புவுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ஆகியாருக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போராடத்தில் குதித்தனர். இதனால், சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை மற்றும் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
 
இந்த நிலையில், விழுப்புரம் அருகே எஸ்.வி.எஸ். இயற்கை யோகா கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணத்திற்கு மாதர் சங்கங்கள் போராடவில்லை. சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என போராடியவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள் ? என்று இயக்குனர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். பதில் சொல்லுமா மாதர் சங்கங்கள். 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments