Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்தின் வலி எப்படி இருக்கும் ? தூக்கில் தொங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் ’டைரி பதிவு ’

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:20 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த இளைஞர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள 4 வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன். இவர் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
 
இந்நிலையில், தனது டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும்  நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments