Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிச்சோடி போன தீபா அலுவலகம்: கணவருடன் இணைவாரா?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (06:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்வி எழுந்தபோது பலர் சுட்டிக்காட்டியது அவரது அண்ணன் மகள் தீபாவைத்தான்



 


இதனால் தீபாவின் தி.நகர் வீட்டு முன்னர் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து ஜெயலலிதா இடத்தை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஆரம்பத்தில் அரசியலில் நுழைய யோசித்த தீபா, ஓபிஎஸ் அவர்களின் தியானத்திற்கு பின்னர்  அவருடன் இணைய முயற்சித்தார். ஆனால் தவறான வழிகாட்டுதலால் தனி அமைப்பை தொடங்கி, அந்த அமைப்பிலும் ஆரம்ப நிலையிலேயே கோஷ்டி பூசலை ஏற்படும்படி செய்தார். குறிப்பாக அவரது கணவரே அவரை எதிர்க்கும் நிலை உண்டாகியது.

தற்போது கணவரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டு தனி ஆளாக கட்சி நடத்தி வருகிறார். தீபாவின் முரணான அரசியலால் தொண்டர்கள் தீபாவை மறக்க தொடங்கிவிட்டனர். தற்போது தீபாவின் வீட்டின் முன்னும், அலுவலகத்திலும் ஒரு பத்து பேரை கூட பார்க்க முடியவில்லை. தீபாவின் அரசியல் மற்றும் முதல்வர் கனவு அஸ்தனமனத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக?

சிறுவனின் காயத்திற்கு தையல் போடாமல் பெவிகுவிக் தடவிய நர்ஸ்.. அதிர்ச்சி சம்பவம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டு! - இன்றைய ராசி பலன்கள் (06.02.2025)!

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments