கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன செய்தார்...?

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:54 IST)
தமிழ்நாட்டையே சில தினங்களுக்கு முன் உலுக்கியதோடல்லாமல் ,  வேளாண் நிலத்தை வாரி எடுத்து பயிர்களை நாசமாக்கி விவசாயக் குடிகளின் வாழ்க்கையை பாதித்த இந்த பேரழிவிற்க்காக பலரும் மனிதாபிமான அடிப்படையில் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நடிகர்கள் கட்சி தலைவர்கள் போன்ற பலரும் 8 மாவட்ட மக்களுக்கு பொருள் வீடு வாசல் அற்று நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.
 
தற்போது கவிஞர் வைரமுத்து கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments