Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் அடுத்த பாட்டு நாளை வெளியாகிறது…

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (14:33 IST)
அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல், நாளை வெளியாகிறது. 


 

 
விவேகம்’ படத்தின் ஒவ்வொரு பாடலையும், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை வெறியேற்றி வருகிறார் இயக்குனர் சிவா. ‘சர்வைவா’ மற்றும் ‘தலை விடுதலை’ பாடல்களைத் தொடர்ந்து, மூன்றாவது பாடல் நாளை வெளியாக இருக்கிறது. ‘காதலாட’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
 
இதுதான் அஜித்திற்கு அவர் எழுதிய முதல் பாடல். அதுமட்டுமல்ல, அனிருத்தின் இசையில் அவர் எழுதிய முதல் பாடலும் இதுதான். கடந்த இரண்டு பாடல்களும் பெப்பியாக இருந்ததால், மூன்றாவதாக வெளியாகும் பாடல் கிளாஸிக்கலாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தப் பாடலை வெளியிடுகின்றனர். அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments