Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுடன் போட்டிப் போடும் விஜய் டிவி

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (14:53 IST)
நடிப்புத்துறையில் இருந்து, இயக்குனராக அவதாரம் எடுத்தவர், லட்சுமி ராமகிருஷ்ணன்.


 


இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் குடும்ப பிரச்னைகளை தீர்த்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை இருப்பதால், தற்போது, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு போட்டியாக விஜய் டிவியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமூக பிரச்னைகளை அலசி ஆராய போவதாக கூறப்படுகிறது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வைத்து விஜய் டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணனை ”என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா” என்று கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments