Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்! – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:11 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த நடிகர் விஜய் சேதிபதி தான் சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவன் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு உள்ளிட்டவற்றால் வாக்குப்பதிவு தாமதமாகியும் வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசியம் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் வாக்களித்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”சாதி மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவன் நான். மனிதர்கள்தான் முக்கியம் என நினைப்பவன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments