Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (18:09 IST)
மருத்துவ சீட் மோசடி வழக்கில் வெகு நாட்களாக தேடப்பட்டு கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.


 

 
மருத்துவ சீட் வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுப்பட்ட மதன் தலைமறைவானதை அடுத்து வெகு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு  சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. 
 
மேலும் ரூ.10 கோடி தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதன் தரப்பில் நிபந்தனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments