Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (23:45 IST)
காட்டுமன்னார்கோயில் விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்  நடைபெற்றது.
 

 
காட்டுமன்னார்கோயில் தொகுதி குமராட்சியில் விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஊழல் இல்லாத நிர்வாகம், அனைவருக்கும் கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
 
இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments