Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானதி சீனுவாசனுக்கு புதிய பதவி: பாஜக மேலிடம் அறிவிப்பு

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (18:59 IST)
தமிழக பாஜக பிரபலமான வானதி சீனிவாசன் அவர்களுக்கு அக்கட்சியின் தலைமை புதிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளது
 
தமிழக பாஜக விற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் போதே அதில் வானதி சீனிவாசனின் பெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எல் முருகன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணி தேசிய தலைவர் என்ற பதவி கிடைத்துள்ளது. இந்த தகவலை பாஜக மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் வானதி சீனிவாசன் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் 
 
சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வானதி சீனிவாசன் தரப்பிலிருந்து அதிருப்தி ஏற்பட்டதால் அந்த அதிருப்தியை ஈடுகட்டவே தற்போது அவருக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments