Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டும்-வைரமுத்து

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (14:51 IST)
மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அரசியல் தலவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வைரமுத்து தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் தலைமை தேவை என்று வாழ்த்து செய்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
நேற்று நடந்த திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலினின் தலைமை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார் என்பது தெரிகிறது.
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments