Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் உதயநிதி?? – ஸ்டாலின் சொன்ன சூசகம்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (13:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தரப்பில் உதயநிதி போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார் என பேசிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள மு.க.ஸ்டாலின் ”திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படிதான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments