Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தலைவர், மகனுக்கு மந்திரி பதவி: முதல்வர் பதவியை விட்டு கொடுக்க ஓபிஎஸ் நிபந்தனை!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (13:15 IST)
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நாளை வெளிவர இருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க இரண்டு நிபந்தனைகளை ஓபிஎஸ் விதித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் என்றும் அதிமுக கட்சிக்கு ஒரே தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் உருவாக்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டு நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கவும், அதிமுகவிலிருந்து பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிபந்தனையையும் ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டதால் நாளை முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments