Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக நிர்வாகிகளுக்கு "திடீர்" தடை

திமுக நிர்வாகிகளுக்கு "திடீர்" தடை

திமுக நிர்வாகிகளுக்கு
, புதன், 8 ஜூன் 2016 (10:16 IST)
தொலைக்காட்சி விவாதங்களில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க திமுக தலைமை தடை விதித்துள்ளது.
 

 
இது குறித்து, திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொலைக்காட்சி  விவாதங்களில் திமுகவை அழைக்கும் டிவி நிர்வாகம், திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். திமுகவை குற்றம் சொல்வதிலேயே குறியாக செயல்படுகின்றனர். திமுகவுக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்கின்றனர். எனவே, திமுக நிர்வாகிகள் யாரும், டிவி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கார் அல்ல, 7 சொகுசு காரை அபேஸ் செய்த கொள்ளையர்கள்