Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கெட்டப்புல வந்தாலும் உள்ள விட மாட்டோம் - தெறிக்கும் மீம்ஸ்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (10:36 IST)
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரும் வேளையில் அவர் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பது குறித்து இன்று பாஜக தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்.

 
இந்நிலையில் கோ பேக் அமித்ஷா (அமித்ஷா திரும்பிப் போ) என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் வந்துள்ளது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் பாஜகவினருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
அதேபோல், பல மீம்ஸ்களையும் உருவாக்கி நெட்டிசன்கள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் சந்தானபாரதியை அமித்ஷாவுடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.
 
வைரலாக பரவும் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு....



தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments