Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:30 IST)
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தக்காளி விற்பனையான நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளதாக வெளியாகி இருந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையாக ₹50 என விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
தக்காளி வரத்து தற்போது அதிகமாக இருப்பதாகவும் அதனால் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை மொத்த விலையாகவும், சில்லரையில் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில் இன்று 800 டன் தக்காளி வந்து இருப்பதாகவும் இதனால் தக்காளி விலை சரிந்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இனி தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments