Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (09:44 IST)
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.72.57 க்கும், டீசல் லிட்டர் ரூ.66.02 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.72.45 க்கும், டீசல் 15 காசுகள் விலை குறைந்து ரூ.65.87 க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments