Webdunia - Bharat's app for daily news and videos

Install App

220 நாட்களாக குறையாத பெட்ரோல் விலை.. எப்போது குறையும்?

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 220 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இந்த 220 நாட்களில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 
 
இருப்பினும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments