Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (07:47 IST)
கடந்த முப்பது நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று 31வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை 30 சதவீதம் சலுகை விலையில் இறக்குமதி செய்துள்ளதால் இப்போதைக்கு மற்றும் டீசல் விலை உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகையை பொது மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments