Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (07:41 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஐந்து மாநில தேர்தல் காரணமாகத்தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளது என்றும் 5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் கணிசமாக உயரும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று 104வது நாளாகவும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
104 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற தகவல் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் இந்த மகிழ்ச்சி நிரந்தரமில்லை என்று கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்..!

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments