Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:05 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 109.34 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.42 எனவும் விற்பனையாகிறடு.
 
 கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் விலை 8 ரூபாயும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: பொள்ளாச்சி வழக்கு குறித்து விஜய்..!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க முடியவில்லை.. மாணவர்கள் குழப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments