Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே கடைசி நாள்....இரண்டாம் தவணைத் தொகை, மளிகைப் பொருட்கள் வாங்க....

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:36 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் பதவியேற்றதும் கூறிய வாக்குறுதியின்படி  ரேசன் கடைகளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு கொரொனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்து அதைச் செயபடுத்தினார்.

முதல் தவணையாக ரூ.2000   கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது., இரண்டாம் தவணையாக கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வரும் 25 ஆம் தேதிக்குள் ( இன்று) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்களைப் பெறுவதில்தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே வரும் 25 ஆம் தேதிக்குள் ( இன்று ) இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments