Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் களமிறங்கியது துணை ராணுவ பாதுகாப்புப் படை

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (19:31 IST)
மேற்குவங்கம், டெல்லி ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து 350 பேர் கொண்ட ராணுவப் படை தமிழகம் வந்தடைந்தனர்.


 

மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளில், 6601 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் வாக்குப்திவை அமைதியான முறையில் நடத்தவும், பொதுமக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வாக்குப்பதிவு செய்யவும், துணை ராணுவ பாதுகாப்பு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சிக்கலான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் ராணுவ படை நிறுத்தப்பட உள்ளது. மேலும், தமிழகம் வந்துள்ள துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் அந்தந்த மாவட்ட தலைநகரத்தில் உள்ள காவல்துறை கண்கனிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments