அடுத்தாண்டு நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:21 IST)
அடுத்தாண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்
 
இதில் பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் அடுத்த ஆண்டு 32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முழு அட்டவணை இன்னும் சற்று நேரத்தில் ஊடகங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமமுகவுக்கு எவ்வளவு தொகுதி?.. தேர்தலிலிருந்து விலகும் டிடிவி தினகரன்?...

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

அடுத்த கட்டுரையில்
Show comments