Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் : வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (15:05 IST)
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
அடுத்த இரண்டு நாள்களில் தமிழகத்தில் வெப்பம் படிப்பாடியாக குறையும். அதேபோல், அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
 
முக்கியமாக, வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று சூறைக்காற்றுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments