Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவி கம்பத்தில் தேசிய கொடி: சிக்கலில் பாஜக முருகன்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (18:48 IST)
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் முருகன் மீது புகார். 
 
அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் முருகன் மீதும் புகார் எழுந்துள்ளது. 
 
ஆம், சுதந்திர தினத்தன்று தி.நகரில் உள்ள பாஜக எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் அவர் பாஜக கொடி கம்பத்தில் தேசிய் கொடியை ஏற்றிவிட்டார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. 
 
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கொடி ஏற்றும்  நிகழ்வில் வானதி ஸ்ரீனிவசாசன், மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments