Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள்? கணக்கை ஆரம்பிக்கும் பாஜக.. கருத்து கணிப்பு முடிவு..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:06 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள்  கிடைக்கும் என்பது குறித்த கருத்துக்களை டைம்ஸ் நவ் எடுத்துள்ள நிலையில் அதன் முடிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு எடுத்து வரும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகிய மூன்று பொழுது கூட்டணிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

திமுகவுக்கு எதிர்ப்பு வாக்குகள் தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் எதிர்ப்பு வாக்குகள் இரண்டு அல்லது மூன்றாக பிரிவதால் திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு இரண்டு தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜக தனது கணக்கை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments