Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா பாதிப்பு: அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (21:58 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளது 
 
இந்த நிலையில் கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
காய்ச்சல் தோலில் நமைச்சல் அரிப்பு உடல் வலி மூட்டுக்களில் வலி தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்றும் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் மொத்தம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

அடுத்த கட்டுரையில்
Show comments