Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தனுஷ் படம் கர்நாடகாவில் வெளியாகாது!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:14 IST)
காவிரி பிரச்சனையால், கர்நாடகா மாநிலத்தில், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 


 
 
அதனால், அங்கு தமிழ்ப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் 5 ஆம் தேதியில் இருந்து கர்நாடகாவில் எந்தவொரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. இந்தச் சமயத்தில் புதிய தமிழ்ப் படங்களை வெளியிட்டால் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என திரையரங்கு அதிபர்கள் அஞ்சுவதால் தமிழ்ப் படங்களை வெளியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
விக்ரமின் இருமுகன் படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை. இதனால், இருமுகன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ரூ.2.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ‘எங்களுக்கு நஷ்டமானாலும் தற்போதைய சூழலில் தனுஷ் நடித்த தொடரி படத்தை கர்நாடகாவில் வெளியிடமுடியாது’ என்று கர்நாடகா விநியோகஸ்தர் மஞ்சுதா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

வக்பு வாரியம் இருக்கலாம், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் இருக்க கூடாதா? பவன் கல்யாண்

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூர் அருகே பயங்கரம்..!

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments