Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:14 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து, முதவரும் திமுக கட்சித்தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த9 மாத கால திமுகவின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான்  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி. திராவிட மாடல் அஅட்சிக்கு மக்கள் கொடுத்துளா அங்கீகாரம்தான் இது எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments