Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறளை அழி- அம்மா பெயரை எழுது: இது அதிமுக ஸ்டைல்

திருக்குறளை அழி- அம்மா பெயரை எழுது: இது அதிமுக ஸ்டைல்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (22:53 IST)
பள்ளி சுற்றுச் சுவரில் எழுதியிருந்த திருக்குறளை  அழித்துவிட்டு, அதமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரத்தை அதிமுகவினர் வரைந்துள்ளனர்.
 

 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில்  அம்மாபாளையத்தில் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்று சுவரில் திருக்குறள் மற்றும்  அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்களின்  பொன் மொழிகள் மற்றும் தத்துவங்கள் எழுதப்பட்டு இருந்தன.
 
 
இந்த நிலையில், அந்த சுவரில் இருந்த அந்த பொன் மொழிகள் மற்றும் தத்துவங்கள் அழித்துவிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாசகங்களை அதிமுகவினர் எழுதியதாக புகார் கூறப்படுகிறது. 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments